...

4 views

மின்மினிப் பூச்சி
போக்குவரத்து
நெரிசல்கள் இல்லை..
புதுவழியில்
திருப்பங்கள்
இல்லை..
ஆனால்
இரவு நேரத்தில்
எப்போதும்
இன்டிகேட்டருடன்..