...

25 views

smile please. சிரித்து வாழ்ந்திடு
Yesterday and today
goodthings and badthings
relationship and enmity
Friendship and love
Everything will pass.and
going to mix with the nature.
the memories are living
here.
நேற்றோடு இன்றும்
நலனோடு தீதும்
உறவோடு பகையும்
நட்போடு களவும்
யாதுமே
கடந்து போகும்
காற்றோடு கலந்து போகும்.
அந்நினைவுகளே
இங்கு வாழும்
© c. a. antony shiyamson paiva