அன்புள்ள மாமா ❤️❤️
நேசிக்க காரணம் தேவை இல்லை நேசித்து கொண்டே இருப்பேன் உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்தூரம் இல்ல இடைவெளி இல்ல அன்பை கொட்டி காயங்கள் மாற உந்தன் அன்பை தந்த உந்தன் இதயம் மிகவும் பிடிக்கும் வார்த்தை
கவிகள் அனைத்தும் நீ போட்ட யாசகம் நான் உன்னால் செதுக்க பட்டவள் உந்தன் அன்புக்காக மண்டியட கூட தயங்க மாட்டேன் உன்னிடம் மட்டுமே...
கவிகள் அனைத்தும் நீ போட்ட யாசகம் நான் உன்னால் செதுக்க பட்டவள் உந்தன் அன்புக்காக மண்டியட கூட தயங்க மாட்டேன் உன்னிடம் மட்டுமே...