...

7 views

எதிலும் என்/ஏன் அவன்!/?
சூரியனும் காலையில் தோன்றி மாலை மறைய...
நிலவும் இரவில் தோன்றி பகலில் மறைய...
உன் ஞாபகம் மட்டும் ஏன் என்னைத் துரத்துகிறது 🏃🏻‍♀️
நேரம் காலம் பார்க்காமல்...!🥺
கனவிலும் உன் விழிகள் 👁️
நானென்ன சொல்ல...😒
தப்பிக்க உண்டோ வேறு வழிகள்?🚶🏻‍♀️
நீயில்லா இந்நொடிகள்😔
நானென்ன செய்ய?
தேடுகிறேன் சில வரிகள்...!
என் பேனாவும்
விரும்புகிறது உன்னை...
மொழிகள் வேண்டி
என்னிடம் அது சண்டையிட
போர்க்களம் ஆகியது
என் கவிதை
என் இதயத்தை போல... 💌