...

12 views

பெண்
அன்று..
பெண் குழந்தை பிறந்தால்
கள்ளிப்பால்!
ஐந்து வயது ஆனால்
திருமணம் !
வயதுக்கு வந்துவிட்டால்
இடுப்பில் குழந்தை !
அவளுக்கு உலக கல்வி இல்லை,
அடுப்பங்கரையே கதி!!

இன்று..
பெண் படிக்கிறாள்,
உலகத்தை அறிகிறாள்,
கற்றுக் கொடுக்கிறாள்!!

என்றாலும்,
அன்றும்...