...

20 views

வாழ்க்கை....
இருட்டை சொந்தமாக
வாங்கிக் கொண்ட
கண்ணீர்......
விதியை விலைக்கு
வாங்கிய கைகள்.....
எங்கும் நகராமல்
சுவரை தொற்றிக்
கொண்ட கால்கள்.....
கதவால் தனக்கு
தானே சிறை
வைத்து கொண்ட
இல்லம்.......
மாறியது ..... உன்னால்
மாற்றினேன் ...... என்னை
© devil kavithaikal