வலிகள்
முகவரி இல்லா
கடிதங்கள் எழுதினேன்
முதல் காதலுக்கு,
பெயரிடா கவிதைகள்
ஆறுதலாய் அமையும்
அறிமுகம் இல்லாதவர்க்கும்.
உன் போல் நடிக்க
பலர் இருப்பினும்
என் போல் துடிக்க
சிலரேனும் உள்ளனர்
சீர்கெட்ட சமூகத்தில்,
சின்ன தேற்றலைத் தேடி.
முகவரி இல்லா
கடிதங்கள் எழுதினேன்
முகம் தெரியா மௌனத்திற்கு.
© SRekha
கடிதங்கள் எழுதினேன்
முதல் காதலுக்கு,
பெயரிடா கவிதைகள்
ஆறுதலாய் அமையும்
அறிமுகம் இல்லாதவர்க்கும்.
உன் போல் நடிக்க
பலர் இருப்பினும்
என் போல் துடிக்க
சிலரேனும் உள்ளனர்
சீர்கெட்ட சமூகத்தில்,
சின்ன தேற்றலைத் தேடி.
முகவரி இல்லா
கடிதங்கள் எழுதினேன்
முகம் தெரியா மௌனத்திற்கு.
© SRekha