...

1 views

முயற்சி
எல்லோரும் காணும் தெய்வத்தை சிலையாய் காண சில நொடி காத்திருந்தால் போதும்!
ஆனால்
எல்லோரும் காணும் தெய்வத்தின் சிலையாய் மாற பல காலம் காத்திருக்க வேண்டும்!
(அல்லது)
சிலையை காண வழியில் சில நொடி காத்திருந்தால் போதும்!
ஆனால்
அதே சிலையை உருவாக்க பல காலம் காத்திருக்க வேண்டும்!
(சிலையாய் மாற உளி தரும் வலியை
தாங்கி தான் ஆக வேண்டும்!)
© lavanya lavanya