
10 views
அப்பா 💞❤️💞
கதிரவனுக்கு
போட்டியாக தாங்கள்
கண்விழித்து செல்ல....
வேலைகள் அதிகம் ெஎன்பதற்காக இல்லை.....
மகள்களின் கனவுகள் அதிகம் என்பதற்காக...
மறு உணவு கூட
வாங்க தாங்களுக்கு தோன்றவில்லை .....
பசியின்மை என்று
நான் நினைக்க ......
தன் மகள்களுக்கு
அதிகம் பசி எடுக்கும் என்பதற்காக..,...
பழைய ஆடைகள்
தாங்கள் உடுத்த பணமில்லை
என்று நான்
நினைக்க .......
தன் மகள்களுக்கு
அழகிய ஆடைகள்
போட்டு அழகுபார்க்க.......
மகிழ்ச்சியாக
இருக்கிறாய் என்று
நான் சிந்திக்க ......
தன் மகள்கள்
மகிழ்வதை கண்டறிந்ததால்......
உனக்காக தான்
வாழ்கிறாய் என்று
நான் நினைக்க......
மகள்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்காக தான் நீ வாழ்கிறாய்.......
அன்பின் ஆழம் அறிய தந்தையின் அழகிய அரவணைப்பு
சொல்கிறது ஆயிர அர்த்தங்களை.....
#love you Dady ❤️
#Dady always love for our
daughter.....
© dhivya dream girl ❤️
போட்டியாக தாங்கள்
கண்விழித்து செல்ல....
வேலைகள் அதிகம் ெஎன்பதற்காக இல்லை.....
மகள்களின் கனவுகள் அதிகம் என்பதற்காக...
மறு உணவு கூட
வாங்க தாங்களுக்கு தோன்றவில்லை .....
பசியின்மை என்று
நான் நினைக்க ......
தன் மகள்களுக்கு
அதிகம் பசி எடுக்கும் என்பதற்காக..,...
பழைய ஆடைகள்
தாங்கள் உடுத்த பணமில்லை
என்று நான்
நினைக்க .......
தன் மகள்களுக்கு
அழகிய ஆடைகள்
போட்டு அழகுபார்க்க.......
மகிழ்ச்சியாக
இருக்கிறாய் என்று
நான் சிந்திக்க ......
தன் மகள்கள்
மகிழ்வதை கண்டறிந்ததால்......
உனக்காக தான்
வாழ்கிறாய் என்று
நான் நினைக்க......
மகள்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்காக தான் நீ வாழ்கிறாய்.......
அன்பின் ஆழம் அறிய தந்தையின் அழகிய அரவணைப்பு
சொல்கிறது ஆயிர அர்த்தங்களை.....
#love you Dady ❤️
#Dady always love for our
daughter.....
© dhivya dream girl ❤️
Related Stories
17 Likes
9
Comments
17 Likes
9
Comments