காத்திருக்கிறேன் ஞாபகங்களுடன்....
எனது பழைய புத்தகத்தின் பக்கங்கள்,
நேற்றைய என் நினைவுகளை வைத்து,
ஒவ்வொரு புன்னகையும்,
ஒவ்வொரு கண்ணீரும்,
என் வழி வந்த ஒவ்வொருவரும்...
எனக்குள் கீறிய காயங்களும்
வலிகளும்...
நேற்றைய என் நினைவுகளை வைத்து,
ஒவ்வொரு புன்னகையும்,
ஒவ்வொரு கண்ணீரும்,
என் வழி வந்த ஒவ்வொருவரும்...
எனக்குள் கீறிய காயங்களும்
வலிகளும்...