...

7 views

இளமை புதுமை

காற்றில் கைகளை நீட்டி
பட்டம் போல் பறந்திடும்
காதல் சொல்ல தயங்கிடும்
சொல்லிய காதலை காத்திடநினைத்திடும்
கவலையும் பொறுப்பும் விளைந்திடும்
கவிதைகள் நினைவில் வந்திடும்
அதை எழுதிட முயன்றிடும்
முயற்சிகள் தோர்கும்
பயிற்சிகள் பழகிடும்
திறமை தித்திக்க
வாய்ப்புகள் வழிவிசும்
தயங்கிடும் தடுமாற்றங்களை தளரும்
பரிசாக தோல்விகள் கையில்மட்ட
அதை பிரித்து பார்த்தால்
உள்ளயே வெற்றிஎன்னும்
புத்தகம்
அதன் கடைசி பக்கம்இல்லை