...

8 views

அடவன் 🤍
அடங்கா அனுதினமும் அவிழ்ந்து அழகாய் கிளை பரப்பி விரிந்து நிற்கும் கானகம் நீளும் நீட்சி பட படவென்று சிறகுகள் அடித்துக்கொண்டு ஆருடம் கூவிடும் கான கருங்குயில்களும் வீசிடும் வாடையும் வரமாய் வேண்டிடும் மனமும்வேறு மார்க்கம் நாடாது நாளொரு பொழுதும் உவகை உதிர்த்து நிற்கும் இவள் இயற்கை
தன்னலம் இல்லா முகமும் முறுவல் சிந்தித்து சிந்தனை சிதறல் சில்லிடும் இவன் இம்மையிலும் மினிமை அருள் பவன் அன்பு ஒன்றே ஆதாரம் மாய்
ஆளுமையோடு நடைப்போடும் அவனின் பாதையில் சுமையும் சுகமாக சுழன்றிடும் 🤍
© Ash(ஈசன் )