...

2 views

ஒற்றை மரம்
இனியவை பேசி பழக கண்ணிற்கு புலப்படும் தூரம் யாரும் இல்லை...
எனினும் என் நிழல் தேடி அலையும் ஒட்டுண்ணிகள் பலர்...
சுயநலம் கொண்டே தனித்து வளர்ந்து நிற்கிறேன்...
ஆம் இதுவே என் நிலம்...
இதில் நானே ராஜா...
என்னை புகழ் பாடுவது மட்டுமே எச்சம் காணப்படும் புல்வெளி...
என் உயரத்தை ஒரு போதும் அடைய விரும்பாத விசுவாசிகள்......