...

23 views

தூது💞
காரிருள் சூழ
குயில்கள் பாட
மழையரசன் மண் சேர
நின் கரம் நம் கரங்களாகாதோ
நித்தம் நம் இதழ்கள் முத்தோவியம் படைக்காதோ
காற்று காதல் கீதம் பாடாதோ
நம் ஜீவன் சங்கமித்து சங்கல்பம் செய்யாதோ
© narma