உணருங்கள்......
உங்கள் உருகலுக்கு உதாசீனத்தை தவிர வேறெதுவும் கிடைக்காது
விரக்தியின் வெளிப்பாடாக இதை வெளியிடவில்லை
அனுபவத்தின் எல்லைகளை ஓரளவு தொட்டிருக்கிறேன்
அவமானங்களை அளவிட எதுவுமில்லை,தீண்டிக் கொண்டேயிருக்க வேண்டுமெனில் உங்களளவில் அதை நிகழ்த்திக்கொள்ளுங்கள்,அன்போடு தான் வாழ்வெனில்
எதிர்ப்பார்க்காமல் கொடுக்க பழகுங்கள்,கண்டுகொள்ளவில்லையை தயவுசெய்து கண்டுகொள்ளாதீர்கள்,முடிந்தவரை காதலைத்...