...

1 views

இளமையான எண்ணங்களால்.....
நட்பு என்பது
அன்பு மேகங்கள்
இரவின் ஓரத்தில்
மெதுவாகப் பொழியும்
பனித்துளிகள் போல....

அது எப்போதும்
இருக்க வேண்டும்
நாங்கள் நனைவதற்காக
பிரதிபலன் எதிர்பார்க்காத
மழை மேகங்கள் போல.....

நானும் நீயும் அவளும்
உரசிக்கொண்டே பொழிவோம்
எங்கள் பரஸ்பர உணர்வுகளை
ஈரப்படுத்தியவாறு யாரும்...