6 views
தொலைதூர தந்தையின் காதல் மொழி ❤️
மகளின் காதல் மொழி..,.❤️
அலைப்பாய்கிற கண்களுக்கு சொல்கிறேன்......
உன்னை பார்க்க வெகு தொலைவில் இருக்கிறாய்....
என்று
சொன்னாலும் ஏற்க மறுக்கிறது என் இதயம்.....
துடித்துக் கொண்டு இருக்கும் என் இதயத்திற்க்கு சொல்லுகிறேன் ......
உன்னை பார்க்க வெகு தொலைவில் இருக்கிறாய்
என்று
சொன்னாலும் கேட்க மறுக்கிறது என் மனது
நினைத்துக்கொண்டு இருக்கும் என் மனதுக்கு சொல்லுகிறேன்
உன்னை பார்க்க வெகு தொலைவில் இருக்கிறாய்
என்று
சொன்னாலும் கேட்க மறுக்கிறது என் உள்ளுணர்வு
தந்தையின் காதல் மொழி...❤️
அன்பின் வெளிப்பாடு ஆன
உள்ளுணர்வுகளுக்கு சொல்கிறேன்.....
உன்னை பார்க்க நான் வெகு தொலைவில் இருந்தாலும் .....
என் நினைவு என்னும் அலைகள் உன் அருகில் தான் இருக்கிறது என்று கூறிவிடு........
© dhivya dream girl ❤️

Related Stories
14 Likes
0
Comments
14 Likes
0
Comments