...

10 views

வாழ்க்கைப் பயணம்
கறுப்பிருட்டுக் காட்டுக்குள்-என்
காலத்தேர் பயணம்
நெருப்பாற்றில்
நித்தம்
நீச்சல்
வாழ்வில்
திருப்புமுனை
தேடித்தேடி
வெறுப்பின்
விளிம்பில்
நான்....

Related Stories