...

2 views

ஓடி விளையாடு பாப்பா


ஓடி விளையாடு பாப்பா
ஓயாமல் படித்துவிடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
குறைக்கூறலாகாது பாப்பா

அகிலத்தில் உயர்ந்தது அன்பு
அனைவருக்கும் வேண்டும் நற்பண்பு
அன்னைக்கு இணையில்லை எதுவும்
ஆசானுக்கு தெய்வமும் பணியும்

பசிக்கு உணவிடல் தர்மம்
பாவத்தால் தொடரும் கர்மம்
பாதகத்தைக்...