ஊடல்...
இதோ இருள் வெளிச்சமாய்...
நமது அறையின்
மெல்லிய கருமை
மெது மெதுவாய்
விடியும்வரை
விழித்தபடி விளையடுவோம்...
நமது இரவுகளின் கருமைக்குள்
கதைபேசியபடி தொடங்கட்டும்
மௌனங்களும் முனங்கள்களும்...
எதற்காக ஆடை...
கதவுகளை தாழிட்டதும்
உடுத்திய ஆடைகள்
ஒவ்வாமையாகி விடுகிறது...
உள்ளாடைகளும்
வேண்டாம்
கசகசக்கிறது...
உதடுகள் ஒட்டிக்கொண்டதும்
உள்நாக்குவரை என்நா
எல்லைமீறுவதற்கான
ஆரம்ப அடிவைக்கிறது...
உனது பின்னந்தலையில்
ஊறும் எனது பத்து விரல்களும்
அரவங்கண்ட பொழுதாய்
அத்தனை வேகமாய்
துடிக்கவைக்கிறது
உனது இதயத்தை...
எண்ணற்ற கோடுகளாய்
எனது மார்பில் ஆடட்டும்...
நமது அறையின்
மெல்லிய கருமை
மெது மெதுவாய்
விடியும்வரை
விழித்தபடி விளையடுவோம்...
நமது இரவுகளின் கருமைக்குள்
கதைபேசியபடி தொடங்கட்டும்
மௌனங்களும் முனங்கள்களும்...
எதற்காக ஆடை...
கதவுகளை தாழிட்டதும்
உடுத்திய ஆடைகள்
ஒவ்வாமையாகி விடுகிறது...
உள்ளாடைகளும்
வேண்டாம்
கசகசக்கிறது...
உதடுகள் ஒட்டிக்கொண்டதும்
உள்நாக்குவரை என்நா
எல்லைமீறுவதற்கான
ஆரம்ப அடிவைக்கிறது...
உனது பின்னந்தலையில்
ஊறும் எனது பத்து விரல்களும்
அரவங்கண்ட பொழுதாய்
அத்தனை வேகமாய்
துடிக்கவைக்கிறது
உனது இதயத்தை...
எண்ணற்ற கோடுகளாய்
எனது மார்பில் ஆடட்டும்...