...

1 views

Happy vinyagar chathuthi
அன்னைத் தந்தையே
உலகம் என்றாய்
ஆவணியில் பிறந்த
அழகனே
இறையின்
மூத்தோனே
ஈசனின்
மைந்தனே
உமா தேவியின்
புதல்வனே
உலகத்தின்
தலைவனே ...