...

17 views

ராட்சசி 💞
ஓர் பொன்மாலை
மையல் வேளையில்
கார்முகில் வானத்தில்
வெண்ணிலவாய்
மறைந்து நிற்கும்
கண்ணியவள்..!

நாணம் சூட
என்னவளை
நினைவூட்டும்
ஏகாந்தம்தான்
பேரழகோ..!

கவிமொழியில்
காதல் கொஞ்சும்
கவிதுவம்தான்
நின் மௌன
மொழியோ..!

எத்திசையும்
மொட்டவிழ்க்கும்...