...

2 views

கள்ளக்காதல் கரன்சி
நீ செலுத்த முயன்ற
கள்ளக்காதல் கரன்சி
என் மன வங்கியில்
செல்லத்தக்கது அல்ல
-என்று நிராகரிக்கப்பட்டது

ஒரே கணத்தில்
பார்க்கும் ஒற்றைப்
பார்வையிலேயே
ஸ்கேன் செய்து
உணரும் தன்மை
கொடுத்தமைக்கு...

இறைவனுக்கு நன்றி

நீ போட்டிருந்த
காதல் மேக்கப்'புக்கு
மேல் தெரிந்தது-
நின் ஏமாற்றுத்தனம்

நின் பார்வையில்
வழிந்த ஜொள்ளில்
மின்னிக் காட்டிக் கொடுக்கின்றது
உன் கள்ளத்தனம்


© iAmRangz