...

7 views

நட்பும் நானும்
எல்லாம் கண்ணிமைப்பதற்குள்
ஒரு கனவு போல முடிந்து போய் விட்டது!
நான் தனித்த தாவரமானேன்!

தனித்த தீவில் விடப்பட்ட
விலங்காக அலைவேன்
இனிமேல்

எட்ட நின்று தூற்றும்
இவ்வுலகில் உண்மையாகவே
எல்லாம் பார்த்துக்
கொள்வோம் வா நீ! என்று
எனக்காக துக்கப்படும்
என்னைத் தூக்கி விடும்
எனக்குத் துணையாகும்
என்னைக் கொண்டாடும்
என்னை மகிழ வைக்கும்
என்னை ஆற்றும்
தேற்றும் தெளிவு படுத்தும்
என் இரு நட்புகள்
எனது இரு மாபெரும் நம்பிக்கைகள்
கால சுழற்சியில் என்னை விட்டு ...