...

3 views

வண்ணம் வான்மகனின் எண்ணமும்
வாழ்வில் வண்ணம் கலந்து நிற்பது ஏற்பதும் விருப்பங்கள் பொறுத்த மட்டில் கூடும் குறையும் நேரம் குழைத்து வைத்த நிறங்கள் நிறமிழளந்து நிற்கதியாகும் நித்தியம் நீலி போல் உருகும் உறையும் தருணமோ உலைக்கொதி ததும்பும் இம்மையும் இருள் இறுக்கி சூழ்ந்து நிற்கும் பழைய நினைவு வெள்ளை கருப்பு தோற்றங்கள் புவி தனில் அதிகாலை மலரும் பூக்கள் வாழ்வை பாடமும் புகட்டும் ஓர் நாள் பிறப்பும் இறப்பும் எனும்போது அறிந்தும் மற்றவர்கள் முன்னே மூரல் மூட்டும் முகமும் பொன் முறுவல் ஓர் எடுத்துக்காட்டாய் எழும்பி தன்னம்பிக்கை கொள்ளும் இருதயம் இசைக்கும் இசையில் இயங்கிட இணங்குதல் இடைவிடாது உன் பாதை அறம் வழியே நின்றிடும் உறுதியோடு நடைப்போடு
© Ash(ஈசன் )