...

2 views

என்னவ(ளி, னி)ன் மணம்

ரோஜா இதழ்களில் இருந்து
வீசும் மணத்தை போலவே
நீ என் அருகில்
வரும் போது
உன் மணமும்
வீசி விட,
அதை நான் சுவாசித்த
மறு நிமிடமே
என் உயிரின்
அடி ஆழம் வரை
நீ...