நீயும் நானும்
இசை நீ
வரிகள் நான்
கண்கள் நீ
கண்ணீர் நான்
காதல் நீ
காயம் நான் ...
வரிகள் நான்
கண்கள் நீ
கண்ணீர் நான்
காதல் நீ
காயம் நான் ...