புதுத் தெம்பு......
சிறைப்படுத்த நினைத்த
வேலைப்பளு எல்லாம்
தகர்த்தெறிந்து விட்டு
ஒரு காலைநேரத்தை
சந்தோஷமாக அபகரித்த
அந்த ஒன்றுகூடலின்
அற்புதமான சாட்சியம்
ஒன்று இணையவழி
நழுவி எம் கண்களுக்குள்
ஊடுருவி உற்சாகபானம்
அருந்திய...
வேலைப்பளு எல்லாம்
தகர்த்தெறிந்து விட்டு
ஒரு காலைநேரத்தை
சந்தோஷமாக அபகரித்த
அந்த ஒன்றுகூடலின்
அற்புதமான சாட்சியம்
ஒன்று இணையவழி
நழுவி எம் கண்களுக்குள்
ஊடுருவி உற்சாகபானம்
அருந்திய...