...

7 views

காலம்
கடந்து
வந்த
காலங்கள்
கனவு போலத் தெரிகிறது...
உடைந்து போன
என் நெஞ்சம்
உன் பிரிவால்
எரிகிறது...
மறந்திடாதே கண்ணே..
இந்த
மகனை
உந்தன்
வாழ்வில்...