...

18 views

ஊடல் 💑கூடல்
என்னவனே
உன்னுடனான
"ஊடல்கள்"
எல்லாம்
பெரும்பாலும்
உன்மேல் நான் கொண்ட
"கோவத்தினால்" அல்ல..//💝

உன் அளவில்லா
"அன்பிற்கு" ஏங்கியே
என் "ஊடல்கள்"
கூடுகின்றன..//💝

அளவில்லா "கூடல்கள்"
கொண்டு
என்னை
அணைத்திடுவாயோ..//❤️

உன் காதல்
குறும்புகளால்
என்னை
ஏங்க செய்தே
வதைத்திடுவாயோ.. //❤️

நம் "அன்பால்"
எந்நாளும்
"இணைபிரியாமல்"
வாழ்வோம் ..//💝

© Aadhira