...

2 views

காதல்
உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றேன் அதுதான் விதியோடு விளையாட்டு தொலைவிலிருந்து உணர்வுகளால் காதல் செய்கின்ற பொழுது கொஞ்சம் கண்ணீர் வர தான் செய்கின்றது விழியோடு காதல் மோதினாலும் இறுதியில் வெல்வது காதல்தான் எந்தன் மரணம் வரை நேசித்துக் கொண்டே இருப்பேன் எந்தன் உயிரே கட்டுக்கடங்காமல் அளவுக்கதிகமாய் நேசித்து கொண்டு இருப்பேன் எந்தன் சுவாசம் உள்ளவரை I love you so much mama my mirror