...

6 views

நாங்கள்... நாங்கள்...
மாலையில்
கை தட்டினோம்..
இரவில் விளக்கை
அணைத்தோம்..
காலையில்
கறிக்கடையில்
கூட்டமாய்...
நாங்கள் எல்லோரும்
ஓர் இனம்..
நாங்கள்
எல்லோரும்
ஓர் நிறை..
நாங்கள்
எல்லோரும்
இந்நாட்டு
மன்னர்கள்...!!!

Related Stories