...

4 views

தெரிந்தும் தெரியாமலும் கடக்கிறோம்
கண்களுக்கு தெரியாத
தூசி போல
கண்ணீருக்கு தெரியாத
வலி போல
காதலிக்கு தெரியாத
காதல் போல
உயிருக்கு தெரியாத
உணர்வு போல
உண்மைக்கு தெரியாத
போலி போல
இருந்தும் அனைத்தையும்
கடக்கிறோம் மனமே...
☺ ☺ ☺ ☺ ☺ ☺