...

6 views

வீரத்தமிழ் மகள்
கரம் பிடித்து நடக்கும் மகளாகத் தோன்றியவள்
தோள் வரை வளர்ந்து தோழியாவாள் ...
தவழும் நெஞ்சில் சேயாகித்
துவளும் நேரம் மடி தாங்கித் தாயாவாள்
...
துயர் தரும் நோயாகி அதற்கும் அவளே தீர்வாவாள்...
கல் மேட்டையும் மணல் கூட்டையும் கொண்டு கட்டிடம் அமைப்பாள் ...
அதில் முற்படுகையிலும் பொன் மெத்தையிடுவாள் ..
சொல்லொன்று சொன்னால் பொறுக்கமாட்டாள்
துயரென வருவோரிடம் கடுக்க மாட்டாள்.
அடுப்படி காலம் முதல் அலறல் பேசிக் காலம்வரை
தன்னைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டவள் ..
மலரினும் மெல்லியவள்
இரும்பினும் வலியவள் ...
இருக்கும் இடம் கண்டு வாழப் பழகியவள்
இருட்டை ஒளியாக்கும் இயற்கை தீ அவள்...
பிறர் துன்பம் கண்டால் மெழுகென மருகிடுவாள்
பதர் விசப் பார்வைக் கண்டால் கழுகென மாறிடுவாள்..
தன் இரத்தத்தையும் பாலாக்கித் தேன்...