...

3 views

India my country
#WritcoPoemChallenge
Harbinger of our doom,
Hurtling through space,
The asteroid is here...Sathya இன்றைய சிந்தனை என் மனதில் முணுமுணுத்துக் கொண்ட வார்த்தைகள் குருவை பற்றி சிறிதளவு பயமுமில்லை தயக்கமும் இல்லை அது ஒட்டிக் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை ஆனால் இந்த ஐகார நாடான இந்திய நாட்டில் பிறந்ததை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன் வருத்தம் அடைகிறேன் பணக்கார நாடுகளில் முதலிடத்தில் சீனா உள்ளது ஆனால் நம் நாடு ஏழை நாடுகளிலும் பின்தங்கியுள்ளது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க மனமே அவர்களின் நோக்கமாக உள்ளது ஆனால் அவர்களிடம் கையேந்துவது நமக்கு வேலையாக உள்ளது நம்மை எதிர்பார்க்க வைப்பதே சீனாவின் நோக்கமாகும் எதிர்பார்ப்பதே நம்ம வாழ்க்கையாகும் உயிரை எடுப்பது இந்தியா உயிரை கொடுப்பதும் எடுப்பதும் முதலிட அதில் இருப்பது சீனா இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையும் கூலியும் இல்லாததால் அவர்கள் அதிக பணத்தை எதிர்பார்த்து வெவ்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர் அதனால்தான் என்னவோ அறிவாளிகள் எல்லாம் அங்கேயே இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் நம்நாடு அறிவிலும் கீழ் தங்கியவர்கள் இல்லை மூளையும் மக்கிப்போன வர்களா எப்போதும் நாடு உயரப்போகிறது சீனா என்றும் நம்மை கீழே தள்ளுவது லேயே குறியாக இருக்கிறது நாம் தான் அதற்கு வழியாகவே இருக்கிறோம் எப்போது முடிவெடுப்பது யார் எதைப் பற்றி யோசிப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது நம் நாடு எப்போதுமே கேள்விக்குறியில் தான் நிற்குமா இல்லை சீனாவிற்கு பதில்தான் கொடுக்குமா சீனாவே உயர்ந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நாம் எடுக்க வேண்டிய முடிவுகள் நம்மிடம்தான் உள்ளது வழங்கல் நிரம்பிய நாடு நம் இந்திய நாடு ஆனால் இன்றோ வளம் என்று சொல்வதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லை ஒருவேளை சாப்பாடு கூட இன்னொரு நாடு கையேந்தி தான் இருக்க வேண்டியதாக இருக்கிறது அவன் கொடுக்கிறான் நாம் வாங்கிக் கொள்கிறோம் இது எவ்வளவு நாளைக்கு அனைத்து கண்டுபிடிப்புகளையும் அவனை கண்டுபிடித்து விட்டால் நம் இந்திய நாட்டிற்கு என்று பெருமை என்ன உள்ளது கண்மூடித்தனமாய் இருக்க வேண்டாம் இல்லாமல் அவர்களை பிடிக்க வேண்டாம் சற்று யோசியுங்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வெற்றி என்ற பயணத்தை தொடர்வோம் வெற்றி என்ற உச்சத்தை அடைந்தோம் இந்தியாவிற்கு சரித்திரத்தை ஏற்படுத்துவோம் நம் உயிரை எடுப்பதை அவனின் ஒரு குழி சீனா மட்டும்தான் வேறு நாடுகளின் நோக்கங்களை அளிப்போம் என்றும் உயர்ந்து நிற்போம் ஜெய்ஹிந்த். too soon