...

4 views

ப்ரியமான காதலிக்கு💌
நீ எனக்காக அங்கு காத்திருக்க,
நான் உனக்காக இங்கு காத்திருக்கிறேன்.

உன்னை நினைக்கும் நொடிகள் நானிங்கு நலமே..
உன் நினைவில் வாழும் நானொரு சடலமே..

நமக்கு இடையே மாட்டி கொண்ட காதல் ஒரு ஏமாளி...
அதையும் கொல்ல துடிக்கும் கொரோனா ஒரு கோமாளி..

பாதையறியாமல் நின்ற எனக்கு, ஒரு பாவத்தை செலுத்தி விட்டு சென்றாய்.

உன் மூச்சுக் காற்று என்னுள் வரும்முன், காற்றோடு...