...

1 views

உன்னை ரசித்தேன்
அடக்கம் உன் வலிமை,
அதை ரசித்தேன்..
என்ன எளிமை !
புத்தி கூர்மை உனக்குறியது,
அதை பாராட்டும் வாய்ப்பு எனக்குறியதோ ?
தூண்டிவிட்டாய் என் சிந்தனையை,
உடைத்தேன் கற்பனை எல்லையை,
அன்பு மிகுதியால் கவிதையா ?,
அல்லது என்னுள் பெறுகிவரும் காதலா ?
புரிய வைப்பாய் சீக்கிரம்,
அறிய வைத்தால் பாக்கியம்..!
மயக்கத்தில் நான்,
தயக்கத்தில் நீ,
காத்திருப்பேன் சில நாள்,
'விடை' பெறுவேன் ஒரு நாள்.
அன்புடன்....
- பிராங்கிளின்