...

9 views

நீ !
என் இரவின் ஒளி நீ
பகலின் பனி நீ

கருணை கடல் நீ
கவிதை வரி நீ
கடவுள் மொழி நீ

தோன்றி மறையா கானல் நீ !

அழகு எல்லாம் அழகு இல்லை
உன் அழகுக்கு இணை இல்லை

இவை அனைத்தும் பொய்யல்ல
பொய் கூற நான் கவிஞன் அல்ல !!
© Vijai Antony Raj