...

4 views

பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம் போகாமல்
பாடம் படிக்கிறாய்!
நூலகம் செல்லாமல்
மின்னூலில் வாசிக்கிறாய்
எழுத்தாணி இல்லாமல்
எழுதப்பழகிக் கொண்டாய்
இணையம் வழியாகவே இன்பத்தமிழைக் கற்றுக்கொண்டாய்
விசைப்பலகையில் நீயும் சொடுக்கிட
வினாவிற்கான விடைகள் வருமே!
விரும்பிய நேரத்தில் படிக்கலாம்
விவரங்கள் ...