17 views
இரவின் தேடல்
உறக்கத்தை தொலைக்க காரணம் என்னவோ .....
சிறை பிடிக்க துடிக்கின்றேன் சொல் பேச்சு கேட்காத என் மனதையும் ....
இரவின் தேடலை தொடந்து கொண்டு இருக்கின்ற உன்னையும் .....
பலமுறை கூறியும் உன் தேடலை நிறுத்தாதற்க்கு காரணம் என்னவோ..,
உன் காதலியே தேடிக்கொண்டு இருக்கிறாய் என்றால் கூறிவிடு.....
உனக்கு துணையாக நான் இருக்க.....
நீ ஓய்வெடுத்துக் கொள்
உன் தேடலை நான் தொடர்கிறேன் ........
© dhivya dream girl ❤️

Related Stories
19 Likes
11
Comments
19 Likes
11
Comments