காதல் சமர் 💕
உன் நினைவால் நிலவோடு நானும் காய 🌛 •••
என் தவறால் மனதோடு நான் வாட 🚶♂️•••
மனம் இறுகிட நீயும் 😢 •••
அதை உருக்கிட நானும் 😥 •••
பேசாமல் நீயும் 😒; பேசிட நானும் 🥺 •••...
என் தவறால் மனதோடு நான் வாட 🚶♂️•••
மனம் இறுகிட நீயும் 😢 •••
அதை உருக்கிட நானும் 😥 •••
பேசாமல் நீயும் 😒; பேசிட நானும் 🥺 •••...