...

4 views

காதலன் மறந்த ஞாபகத்தை மீட்க போராடும் காதலி...!!!
காதலோடு
காதலாட வந்த
என் காதல்
இராஜ குமாரனே...!

உனக்காக
நான் இருக்க,
எனக்காக
நீ இருக்க,
நம் இருவரும் இணைந்து
புது உலகம் உருவாக்கி,
சந்தோஷமாக
நாம் வாழ்ந்து வந்த
காலங்கள் எல்லாம்
உனக்கு
ஞாபகம் இருக்கிறதா...!
சொல்ல டா...
என் உயிரின் உயிரே.,.!!!!

இருவரும் இணைந்து
காதல் மழையில் மூழ்கி
முத்து எடுத்து,
காதல் சடுகுடு
எல்லாம் ஆடி, ...