...

9 views

நீயும்.. நானும்..❤️ எழிலும்.. உணர்வும்..

ஓய்வுக்கு நேரமில்லை என நீயும்..
ஓய்வில்க்குட(கூட) எனக்கென நேரமில்லையா? என நானும்..
பிடித்ததை அறியாத நீயும்..
அறிந்ததையும் மறந்த நானும் ..
ஒதிக்கிட பொழுதில்லை என புலம்பிய பொழுதும் விரையம் தானே...
இந்த காதல் வேளையிலே....

🥀 madhu_raj_kannan