...

15 views

நிதர்சனம் ..
நிலையாகவே நின்று
விடாதே அடிக்கடி அசைந்து
கொள்ளவும் கற்றுக் கொள்
உன்னைப் பார்த்து ஜடம்
என்று சொல்லி விட முன்னாள் ..
இன்னும் நீ நிரந்தரமாகவும்
மௌனித்து விடாதே ...
நிச்சயம் ஒரு நாள் நீ கல்லறைக்குள்ளும் மௌனித்தே
இருக்கப் போகிறாய் ..


Afkhab ..