தமிழ் வாழ்க வளர்க
*வாழ்க வளமுடன்*
*ஒருவர் விருப்பப்பட்டு எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் தவறில்லை.*
*ஆனால் அவர் தான் பிறமொழிகள் ஒன்றிற்கு மேல் கற்றுக் கொண்டக் காரணத்தால், தன் தாய் மொழியை அவமதிக்கிறார் என்றால் அவர் தன் தாயையும் அவமதிப்பார் என்று கருதிக் கொள்ளலாம்.*
*மொழி என்பது இரு மனிதர்களுக்குள் ஒரு செய்தியை கொண்டு செல்லும் ஊடகம் என்பதே உண்மை.*
*இதில் விதிவிலக்கு என்னவென்றால் நம் தமிழ் மட்டுமே ஊடகம் மட்டுமல்ல. உலகம் தோன்றிய...