...

15 views

சந்திரன்
சந்திரனே💖..
எப்படி சொல்வதென்று தெரியவில்லை
உன் மீது நான் கொண்ட காதலினை🥰
என்று விழுந்தேன்?
என்‌அன்னை உன்னை காட்டி சோறூட்டியபோதா?
உன்‌ முழுமுகம் பார்த்த பௌர்ணமிகளிலா??🌝
நீ தேய்ந்த போகிற
தேய்பிறைகளிலா?🌛
வளர்ந்து வரும் வளர்பிறைகளிலா?🌜
உன்னை காணாமல் வேதனையுற்ற
அமாவாசைகளிலா?🥺
அல்லது உன் முழு முகம் காண முழுமாதம் காத்திருந்த காத்திருப்பிலா?? 😔
அப்ப்பா!! வார்த்தைகள் கிடைக்கவில்லை
உன் எழிலை பாட....😍
மதிமயங்கி போனேன் முழுமதியே உன்னால்..😇
உணர்ச்சிகள் மேலோங்கிட திணறிப்போகிறேன் தீராத காதலினால்...💓
நான் மட்டுமா காதல் கொண்டேன்?
...