4 views
துரிகை 🤍பெ(க)ண்ணோ
தூரிகை துளி களில்
தூரல் வால் வளைந்து நெளிந்து ஓடும்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு கருமை பூசிக்கொண்டு தொடரும்
தொடங்கிய பக்கமும் தாண்டிய மையவள்
கூர் நகம் கொண்டு கீறி கீறி வரைந்து நீண்டு குறுகி உள்ளே இழுத்தும் சில வரிசை யாகும்
உள்ளே அகப்பொருள் இன்றி பார்த்திடும் காட்சிகளும் கேட்டிட்டும் அன்றைய நிகழ்வுகளும்
கோடிட்டே காட்டிடுமோ
கட்டுக்கடங்கா காவல் இல்லா பென்னவள் இவளும் மென்மையை கையாலும் சூழல் ஏற்படுமே அவரவர் நிலைமாறுதல் பொறுத்தே... 🤍
© Ash(ஈசன் )

Related Stories
2 Likes
0
Comments
2 Likes
0
Comments