...

22 views

காதலாதிகாரம் 💟
என்னவனே
என்னை அணைத்துக்கொள்ளாடா 💟

மெதுவாக கன்னத்தில்
முத்தமிடு💟

உன் கைகோர்த்துக்கொள்
என் இடையோடு 💟

என் கால்களை
உன் கால்மேல்
போட்டே
இதமாய் பிடித்து விடுடா 💟

இடையிடையே
எண்ணிக்கையின்றி முத்தமிடு 💟

உன் மார்புக்குள்
என்னை போர்த்திக்கொள் 💟

இத்தனையும் தாண்டி 💟
என் மாதவிடாய்
வலி எனக்கு
பெரிதாகதெரியாமல்
என்னை அணைத்து
உறங்கு வைத்து விடு 💟

உன்னவள் உனக்கானவளின் வலிகளை கூட வரமாக்கு மாமனே 💟


© Aadhira