
18 views
குளிர் இரவுகள்
தினந்தோறும் குளிர்காலமாய் இருந்து விடாதா..?? இப்படியே..!!, உன்னை என் இதயத்திற்கு அருகில் அணைத்துக் கொண்டே..!! என் இரவுகள் நீண்டு விட..!!
உறக்கம் வரவில்லை ௭ன்றாலும்
உன்னை பற்றிய நினைவுகள் ௭ந்தன் படுக்கை அறையை
சுற்றியபடி ௭ப்போதும் வலம் வரும்..
குளிர் நிலவாய் அவள் தனிமையில் இருக்கும் போதெல்லாம் சுடும்
இரவுகளாக நீள்கிறது என்னிரவுகள்..
சில நேரம் குளிர் வீசும்
சில நேரம் அனல் வீசும்
உன்னை பிரிந்த நாள்
முதலாய் அத்தனையும்
பழகிக் கொண்டேன்
அழுத்தமாக என்னுள்
புதைத்துக் கொண்டேன்
அன்பே..!!
© ✍🏻karthikvsrose
உறக்கம் வரவில்லை ௭ன்றாலும்
உன்னை பற்றிய நினைவுகள் ௭ந்தன் படுக்கை அறையை
சுற்றியபடி ௭ப்போதும் வலம் வரும்..
குளிர் நிலவாய் அவள் தனிமையில் இருக்கும் போதெல்லாம் சுடும்
இரவுகளாக நீள்கிறது என்னிரவுகள்..
சில நேரம் குளிர் வீசும்
சில நேரம் அனல் வீசும்
உன்னை பிரிந்த நாள்
முதலாய் அத்தனையும்
பழகிக் கொண்டேன்
அழுத்தமாக என்னுள்
புதைத்துக் கொண்டேன்
அன்பே..!!
© ✍🏻karthikvsrose
Related Stories
20 Likes
0
Comments
20 Likes
0
Comments