...

2 views

அவளது பயணம்....
அவள் ஆழமான
தூக்கத்திற்கு சென்று விட்டாள்.
எங்களை மாத்திரம்
அழ வைத்து விட்டு.
சத்தமாக அழுது விடாதீர்கள்!
அவளது அமைதிப் பயணம்
சற்றும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
கனவுலகில் இனி அவள் வருவாள்
எந்த வலிகளும் அற்ற புன்னகையுடன்
நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என்று கண்சிமிட்டிச் சொன்னவள்
இன்று...